கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் டி.ஏ.நிர்மலா பாடிய ‘ஏசுவே கிருபாசனபதியே’ என்ற இந்தப்பாடலை கேட்டிருப்பார்கள். இன்று பல புதியவடிவங்கள் உள்ளன. பெத்தலையில் பிறந்தவனை போற்றித் துதி மனமே போன்ற பல புகழ்பெற்ற கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் ஆசிரியர் ஜான் பால்மர்
தமிழ் விக்கி ஜான் பால்மர்