ஜேம்ஸ் எம்லின்

ஜேம்ஸ் எம்லின் குமரிமாவட்டத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் வேரூன்ற பணியாற்றிய முதமையான மதப்பரப்புநர்களில் ஒருவர். மார்த்தாண்டம் என்னும் ஊரின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். குமரிமாவட்ட கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றிய முன்னோடி கல்வியாளர்.

ஜேம்ஸ் எம்லின்

ஜேம்ஸ் எம்லின்
ஜேம்ஸ் எம்லின் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதூரன் விருது 2023, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசினிமாவின் சோதனைமுயற்சிகள்