இளஞ்சேரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புலவர் மதி, ‘மாணவர் ஆற்றுப்படை’ என்ற நூலை எழுதினார். மா. கவிதா, ‘கவிஞா்கோ கோவை இளஞ்சேரன்’ என்ற தலைப்பில் இளஞ்சேரனின் வாழ்க்கையை எழுதினார். நாகப்பட்டினத்தில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றுக்கு கோவை. இளஞ்சேரனின் நினைவாக ‘இளஞ்சேரன் நகர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இளஞ்சேரனின் நூல்கள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் விக்கி கோவை. இளஞ்சேரன்