அ.கா.பெருமாள் பேட்டி, வனம் இதழ்

திரௌபதி வஸ்திராபரண நாடகத்தில் துச்சாதனன் நாடகம் தொடங்கும் முன் கற்பூரம் ஏற்றி அம்மனுக்கு நாங்கள் நாடகம் தான் நடத்துகிறோம் மன்னிக்க வேண்டும் என்று சொல்லுவான். அந்த நாடகம் திரௌபதி அம்மன் ஆலயம் முன் நடக்கும். அதையே தியேட்டரில் நடத்தினால், அப்போது ஏன் அனைவரும் நாடகம் தொடங்கும் முன் கும்பிடுகிறார்கள் என்பது தெரியாது. நீங்கள் அதைப் பார்த்து கட்டுரை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது எப்படி முழுமையானவையாக இருக்கும். அந்த சடங்குடன் நடக்கும்போதே, அந்த நாடகம் முழுமை அடைகிறது

அ.கா.பெருமாள் பேட்டி – வனம் இதழ்

முந்தைய கட்டுரைபுராணமும் அதிகாரமும்
அடுத்த கட்டுரைராஜகோபாலன், கடிதம்