ந.பாலபாஸ்கரன் சிங்கப்பூர் இலக்கியத்தை தரவுகளுடன் விரிவாக ஆவணப்படுத்திய ஆய்வாளர். ஊடக ஆளுமை. சிங்கப்பூர் இலக்கியத்திலும் கல்வித்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்
தமிழ் விக்கி ந. பாலபாஸ்கரன்