குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

கவிஞர் குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று ஒருநாள் அமர்வாக காலை 10:00 am முதல் நிகழ்வுகள் துவங்குகின்றன

இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை

நாள் – 10 ஜூன் 2023

அமர்வு 1

எழுத்தாளர் வைரவன் லெ.ரா 

தொகுப்புகள்:

பட்டர் பி

ராம மந்திரம்

உரையாற்றுபவர்கள்:-

இளம்பரிதி ( “வழி” இணையதள ஆசிரியர்)

எழுத்தாளர் ரம்யா

அமர்வு – 2

எழுத்தாளர்: கா.சிவா

சிறுகதைத் தொகுப்புகள்:-

விரிசல்

 மீச்சிறு துளி

கரவுப் பழி

உரை:-

‘புத்தக கடை’ செந்தில் குமார்

கவிஞர் தென்றல் சிவகுமார்

அமர்வு -3

கவிஞர் கல்பனா ஜெயகாந்த்

தொகுப்பு:-

இம்ம்’ என்றமைந்திருக்கும் ஆழ்கடல் 

உரையாற்றுபவர்கள்

கவிஞர் ஆனந்த்குமார்

கவிஞர் வேல்கண்ணன்

உணவு இடைவேளை

அமர்வு – 4

கலந்துரையாடல் :-  

கே.சி.நாராயணன் 

(இதழியலாளர், கவிதை விமர்சகர் – மலையாளம் )

இடைவேளை:- 2 hours

மாலை 05:30 மணிக்கு  குமரகுருபரன்- விஷ்ணுபுரம் கவிஞர் விருது விழா

விருதுவிழா நிரல்

விருதாளர்

கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன்

வாழ்த்துரை

ஸ்ரீநிவாஸ்

கே.சி.நாராயணன்

மனுஷ்யபுத்திரன்

ஜெயமோகன்

ஏற்புரை:-

சதீஷ்குமார் சீனிவாசன்

நிகழ்வு ஒருங்கிணைப்பு:- விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

முந்தைய கட்டுரைஜனநாயகத்தில் செங்கோல்
அடுத்த கட்டுரைசித்ரரதன் கதை- நிர்மல்