நா.தர்மராஜன்

நா.தர்மராஜன் பெயர் ருஷ்ய மொழியாக்கங்கள் வாசிப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். இடதுசாரிச் சிந்தனையாளர். ருஷ்யாவில் தங்கி இலக்கியங்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர்

நா.தர்மராஜன்

நா.தர்மராஜன்
நா.தர்மராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமகாத்மா காந்தியும் மாதவிக்குட்டியும் – கே.சி. நாராயணன்
அடுத்த கட்டுரைஅம்ம நாம் அஞ்சுமாறே!