வாண்டுமாமா

வாண்டுமாமா தமிழின் முக்கியமான குழந்தை எழுத்தாளர். குறிப்பாக குழந்தைகளுக்கான காமிக்ஸ்கள் உருவாக முன்முயற்சி எடுத்தவர். நான் அவரை அதிகம் வாசித்ததில்லை. ஆனால் பலர் அப்பெயராலேயே நினைவுகள் கிளர்த்தப்படுவதைக் காண்கிறேன்

வாண்டுமாமா

வாண்டுமாமா
வாண்டுமாமா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெங்கோல், கடிதம்
அடுத்த கட்டுரைநாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2