ஒரு குழந்தையிறப்புப் பாடல்

ஆவநாழி இதழில் அஜிதனின் கதை ”ஒரு குழந்தையிறப்ப்புப் பாடல்”. ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் குண்டர்ட் மலையாள மொழியின் நவீனமயமாக்கலை தொடங்கி வைத்த அறிஞர். அவருடைய பேரன் ஹெர்மன் ஹெஸ்ஸி (சித்தார்த்தா நாவலுக்காக நோபல் வென்றவர்) குண்டர்ட் கேரளத்தில் வாழ்ந்த வாழ்வின் பின்னணியில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஃப்ரெடெரிக் ருக்கர்ட்டின் இசைக்கோலம் ஒன்றின் தொடர்புடன், உணர்ச்சிகரமான ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை விவரிக்கும் கதை இது

ஆவநாழி இணைய இதழ்

முந்தைய கட்டுரைமகா தேவரே
அடுத்த கட்டுரைகரந்தை குந்துநாதர் ஆலயம்