விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

குமரகுருபரன்

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா வரும் ஜூன் 10 அன்று சென்னையில் நிகழ்கிறது. வழக்கம்போல காலைமுதலே நிகழ்ச்சிகள் உண்டு . இளம் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றிய அரங்குகள். மாலையில் விழா. நண்பர்கள் வருகைக்கான முன்பதிவுகள் செய்துகொள்ளலாம்.

 

 

முந்தைய கட்டுரைவிவாதிப்பவர்களைப்பற்றி
அடுத்த கட்டுரைபீத்தோவன் இசை அறிமுகம்