அஞ்சலி அஞ்சலி: வாதூலன் May 22, 2023 எழுத்தாளர் வாதூலன் மே 21 அன்று சென்னையில் மறைந்தார். 83 வயதான வாதூலன் கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தினமணியில் கட்டுரைகள் எழுதி வந்தார். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியவர்