அருட்செல்வப்பேரரசன்

அருட்செல்வப்பேரரசன் –மகாபாரதத்தை தமிழாக்கம் செய்துகொண்டிருப்பவர்

தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. வேறு எவ்வகையிலும் மகாபாரதத்தின் முழுவடிவம் தமிழில் வெளிவரவில்லை. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் அதன்பின் வெளிவந்த முழுமையான வடிவம். ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இணையத்தில் இருப்பதனால் ஆய்வாளர்களுக்கு உதவியானது.

அருட்செல்வப்பேரரசன்

அருட்செல்வப்பேரரசன்
அருட்செல்வப்பேரரசன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகுருதிப்புனல் வாசிப்பு
அடுத்த கட்டுரைஇலக்கியத்தில் கொள்பவை