ஐராவதம்

ஐராவதம் எண்பதுகளில் கணையாழி, முன்றில், நவீன விருட்சம் போன்ற சென்னை சார்ந்த சிற்றிதழ்களை வாசிப்பவர்களுக்கு மிக அறிமுகமான பெயர். பெரும்பாலும் நூல்களைப் பற்றிய சுருக்கமான, சற்றே நையாண்டி கலந்த குறிப்புகள் அவர் எழுதுபவை. ஒருவகையில் இன்றைய முகநூல் குறிப்புகளின் மிக நுண்ணிய வகைமை எனச் சொல்லலாம்

ஐராவதம்

ஐராவதம்
ஐராவதம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரை‘கவிதைகள்’ சதீஷ்குமார் சீனிவாசன் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைகல்மலர், கலிங்கம்- எம்.டியின் உலகம்