மீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர்

குமரித்துறைவி நாவல் பாரதி பாஸ்கரால் உரைவடிவில் அளிக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் வழக்கம் குறைவானவர்களுக்கு இவ்வடிவம் சென்று சேரக்கூடும். பலர் இதன் வழியாக நாவல் நோக்கி வரவும்கூடும். ஓர் இலக்கிய ஆக்கம் பொதுவாசிப்பாக ஆவது இவ்வாறுதான். பாரதி மிகச் சில நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உணர்வுநிலைக்குச் செல்வதை காணொளியில் காணமுடிகிறது

குமரித்துறைவி நூல் வாங்க 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 

முந்தைய கட்டுரைகடிதம் என்னும் இயக்கம்
அடுத்த கட்டுரைசவார்க்கர், கடிதம்