புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் ஒரு சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய சிறுகதைகள் இரண்டு புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிகளில் தவறுதலாக இடம்பெற்று விவாதம் உருவாகியுள்ளது. ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை
கமலா விருத்தாசலம்
