ஏர்னஸ்ட் கோர்டான்

ஏர்னஸ்ட் கோர்டான் தமிழ்நாட்டில் எவருக்கும் தெரிந்திராத ஒரு பெயர். ஆனால் தமிழ் வரலாறு என்றேனும் முழுமையாக எழுதப்படுமென்றால் அவர் ஒரு முக்கியமான தகவலாளியாக இருப்பார். தமிழர் அடைந்த பேரழிவுகளில் ஒன்றின் நேர்சாட்சி அவர்

ஏர்னஸ்ட் கோர்டான்

ஏர்னஸ்ட் கோர்டான்
ஏர்னஸ்ட் கோர்டான் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுருகு – வளவதுரையன்
அடுத்த கட்டுரைகுலதெய்வங்கள் பேசும் மொழி