ஏ.ஏகாம்பரநாதன்

ஏ.ஏகாம்பரநாதன் சமணத்தலங்களை ஆய்வுசெய்த பேராசிரியர். பொதுவாக பௌத்தம், சமணம் பற்றி இங்கே விருப்புடன் பேசப்படுகிறதே ஒழிய அவை பற்றிய ஆய்வுகள் குறைவு, அவ்வாய்வுகளை செய்பவர்கள் புகழ்பெறுவதுமில்லை. ஏனென்றால் அவை இங்கே தமிழ்ப்பெருமிதத்தின் தடையங்களாகக் கருதப்படுவதில்லை.ஏகாம்பரநாதன் பெரும்பாலும் அறிவுலகில் அறியப்படாமலேயே மறைந்தார்

ஏ. ஏகாம்பரநாதன்

ஏ. ஏகாம்பரநாதன்
ஏ. ஏகாம்பரநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகபர் – கலை கார்ல்மார்க்ஸ்
அடுத்த கட்டுரைகாதலின் நிலம்