என்.வி.கலைமணி

எந்.வி.கலைமணி திராவிட இயக்க இதழாளர். தன்னம்பிக்கைநூல்கள், வாழ்க்கை வரலாறுகள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றைய வாசகனுக்கு அவர் எழுதிய இதழியல் கலை அன்றும் இன்றும் குறிப்பிடத்தக்க நூல்

என்.வி.கலைமணி

என்.வி.கலைமணி
என்.வி.கலைமணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபோரும் அமைதியும், சினிமாவாக…
அடுத்த கட்டுரைபெண்களைப் புறக்கணிப்பவர்கள் யார்?