ந. சஞ்சீவி

1980 வாக்கில் குமுதம் இதழில் சுஜாதா பேட்டிகாணப்பட்டிருந்தார். பேட்டி கண்டவர் ந. சஞ்சீவி. அவ்வாறுதான் அவர் எனக்கு அறிமுகம். அன்றைய பிரபல இதழ்களில் எளிய மரபிலக்கிய அறிமுகங்கள் வெளியிடப்படுவதுண்டு. மு. வரதராசன் பொதுவாக எழுதுவார். அவருக்குப்பின் ந. சஞ்சீவி. எனக்கு தமிழிலக்கிய அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர்

ந. சஞ்சீவி

ந. சஞ்சீவி
ந. சஞ்சீவி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஞாயிறு போற்றுதல், கடிதம்
அடுத்த கட்டுரைசோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம்