தியானப் பயிற்சி முகாம்

தில்லை செந்தில்பிரபு அவர்கள் நடத்தும் இரண்டாவது தியானப்பயிற்சி முகாம் மே மாதம் 19,20 21 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் நிகழும். எற்கனவே கலந்துகொண்டவர்கள் விரும்பினால் மீண்டும் கலந்துகொள்ளலாம். முந்தைய தியான நிகழ்வு மிக அரிதான ஓர் அனுபவமாக இருந்தது என பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே முன்னரே வருபவர்களுக்கு இடம் என்னும் வகையில் இடம் உறுதி செய்யப்படும்.

விரும்புபவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண், வயது, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

தொடர்புக்கு [email protected] 


தில்லை செந்தில்பிரபு – ஒரு பேட்டி

தியானமுகாம், தில்லை – கடிதம்

தியானம், திரளும் தனிமையும்

தியானப்பயிற்சி, கடிதம்

தியானம், கடிதம்

தியானம், கடிதம்

முந்தைய கட்டுரைஇமையம் சொல்லும் அவதூறு…
அடுத்த கட்டுரைExploring The Human Condition in the Darkest