அழகியல்வாதம்

அழகியல்வாதத்தின் வேர்கள் ஜெர்மானிய கற்பனாவாத தத்துவ இயக்கத்தில் உள்ளன எனப்படுகிறது. ஏ.ஜி. பௌம்கார்ட்டன் ( Alexander Gottlieb Baumgarten) அழகியல் என்னும் கருத்துருவை வரையறை செய்தார். இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant ) அதன் தத்துவ அடிப்படைகளை தன் Critique of Judgment (1790) என்னும் புகழ்பெற்ற நூல் வழியாக நிலைநிறுத்தினார். ஷில்லர் (Friedrich Schille) தன்னுடைய Aesthetic Letters (1794) நூல் வழியாக அந்த கருத்தை விரிவாக்கம் செய்தார்.

அழகியல் வாதம்

அழகியல் வாதம்
அழகியல் வாதம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரு வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் இசை வடிவில்…வெளியீட்டு நிகழ்வு