முடிவின்மையின் விளிம்பில்-மொழியாக்கம்

உங்களுடைய சிறுகதையான முடிவின்மையின் விளிம்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நேற்றுதான் முழுமையாக பதிவேற்றியுள்ளேன். நீங்கள் படித்துக் கருத்துக் கூறினால், எனக்கு உத்வேகமாக இருக்கும்

sivakumar
முந்தைய கட்டுரைவேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் -கடிதங்கள்