டி.என்.சேஷாசலம் பலருக்கும் தெரியாத பெயர். அவர் பலரும் அறிந்த பரணீதரனின் தந்தை. நாடக ஆசிரியர், நடிகர் என்னும் வகையில் புகழ்பெற்றவர். கலாநிலையம் என்னும் வார இதழை நடத்தியவர்.
தமிழ் விக்கி டி.என்.சேஷாசலம்