அருணாச்சல புராணம்

பொதுவாக தமிழ்நூல்களுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் வருவது அரிது. நல்ல மொழியாக்கங்கள் அதனினும் அரிது. இன்று பெரும்பாலும் வாசிக்கப்படாத சைவ எல்லப்ப நாவலரின் அருணாச்சலப் புராணத்திற்கு மிகச்சிறந்த ஒரு மொழியாக்கம் உள்ளது. ராபர்ட் பட்லர் மொழியாக்கம் செய்தது

அருணாசல_புராணம்

அருணாசல_புராணம்
அருணாசல_புராணம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவாழ்ந்து தீர்வது – நாராயணன் மெய்யப்பன்
அடுத்த கட்டுரைகனவுகளின் காலத்தில் வாழ்தல்