மேடையுரைப் பயிற்சி

வரும் ஏப்ரல் 14, 15 16 (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் மேடையுரை பயிற்சி முகாம் ஒன்றை நடத்துவதாக உள்ளோம். ஏற்கனவே ஒரு முகாம் நடைபெற்றது.அதன் வெற்றியே இதை நடத்துவதற்கான ஊக்கத்தை அளித்தது

பங்கேற்க விரும்புபவர்கள் என்னும்

[email protected]

பெயர், வயது, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

 

முந்தைய கட்டுரைஇரா. திருமுருகனார்
அடுத்த கட்டுரைஜென் கவிதைகள்