சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கர் கோழையா? இன்று சவார்க்கர் அளித்த மன்னிப்புக் கடிதம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. இதைச்சார்ந்த காங்கிரஸின் பேச்சுக்கள் எளிய கட்சித்தொண்டர்களால் சொல்லப்படுமென்றால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. கொள்கை வகுப்பாளர்களுக்கோ தலைவர்களுக்கோ இன்னும் சற்று விரிவான வரலாற்றுப்புரிதல் தேவை. சவார்க்கர் சிறைசென்றபோது இந்தியாவில் அரசியலியக்கமே பெரும்பாலும் இல்லை. காங்கிரஸ் உயர்நிலை மக்களின் ஒரு கூடுகையாக, அரசிடம் மன்றாடும் போக்கு கொண்டதாக இருந்தது. சவார்க்கர் பொறுமையிழந்த தலைமுறையைச் சேர்ந்தவர். அன்றைய ஐரோப்பாவில் ஓங்கி ஒலித்த ‘ஆயுதக்கிளர்ச்சி வழியாக … Continue reading சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)