இறையரசன்

இறையரசனின் இயற்பெயர் மகாராஜா.இறையரசன் 1938-ல் தன் பத்தாம் வயதில் பெற்றோரை இழந்தார். தூத்துக்குடி அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி ஆயர் திபூர்ஸியுஸ் ரோசின் தூண்டுதலால் கிறிஸ்தவராக மாறி 1938-ல் கூட்டப்பாடு பெரியசாமிபுரத்தில் திருமுழுக்குப் பெற்று தன் பெயரை ஜேசுராஜா என்று மாற்றிக்கொண்டார். அவருடைய முதன்மை ஆக்கமான உலகஜோதி என்னும் காவியம் அவர் மறைவுக்குப்பின் ஒரு மாதம் கழித்து வெளியாகியது.

இறையரசன்

இறையரசன்
இறையரசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅருண்மொழி உரை, கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு குடும்ப வாசிப்பு