இராம. சுப்பையா

இராம. சுப்பையா மலாயா பல்கலைக்கழக இந்தியதுறை தலைவராக பொறுப்பு வகித்தவர். கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றியதோடு பல்வேறு சமூகச்செயல்பாடுகளிலும், மலேசிய தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுப்பணிகளிலும் முக்கியப் பங்காற்றியவர்.

இராம. சுப்பையா

இராம. சுப்பையா
இராம. சுப்பையா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையோகம் இரண்டாம்நிலை- கடிதம்
அடுத்த கட்டுரைஇடித்துரைப்போர்