அன்புள்ள ஜெ,
ஷரத் சுந்தர் ராஜீவ் என்று ஒருவர் தொடர்ந்து திருவிதாங்கூர் அரசின் காலகட்டத்தை நேரில் கண்டு ஆராய்ந்து பல விவரங்கள் எழுதிவருகிறார். இவரது ப்ளாக் இங்கே: http://sharatsunderrajeev.blogspot. com/ . மிகவும் நல்ல தொகுப்பு என்று தோன்றுகிறது.
-ராம்