கி.ரா

கி.ராவின் நூற்றாண்டு இது. அவரே இருந்து நூற்றாண்டை கொண்டாடுவார் என நினைத்தோம், அந்த அதிருஷ்டம் இல்லை. ஏறத்தாழ நூறாண்டு வாழ்ந்த ஒரு மனிதர் மனதில் முதுமை அடையாமலேயே வாழ்ந்தார் என்பது புனைவுக்கு நிகரான ஓர் அற்புதமென தோன்றுகிறது

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகொற்றவை, நீலி- கடிதம்
அடுத்த கட்டுரைதிருமாவும் விடுதலை சினிமாவும்