எம்.வி.வெங்கட்ராம் 

எம்.வி.வெங்கட்ராம் ஒருவகையில் அதிருஷ்டசாலி. மணிக்கொடி ஆசிரியர்களில் இளையவர், நீண்டகாலம் வாழவும் வாய்த்தது.ஆகவே தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான மறுமலர்ச்சிக்காலத்தில் மீண்டும் கண்டடையப்பட்டார். அவரை மீட்டுக்கொண்டு வந்து நிறுத்தியவர் தஞ்சை பிரகாஷ். நிலைநாட்டியவர் ரவி சுப்ரமணியன். கடைசிக்காலத்தில் இலக்கிய அங்கீகாரம் பெற்றார். மணிக்கொடி ஆசிரியர்களில் அவர் ஒருவருக்கே அவ்வகையில் ஏதேனும் ஒரு அங்கீகாரம் அமைந்தது

எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராம்
எம்.வி.வெங்கட்ராம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுறள் உரை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைவைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்