சமயவேல்

சமயவேல் தமிழில் அலங்காரமில்லாத படிமங்களுமில்லாத நுண்சித்தரிப்புக் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். பின்னர் தீவிரமாக எழுதாமலானார். இடைவெளிக்குப்பின் தமிழ்வெளி சிற்றிதழை நடத்துகிறார்

சமயவேல்

சமயவேல்
சமயவேல் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெந்தில்குமார் தேவன்,முனைவர் பட்டம்
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’