எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாள இலக்கிய வரலாற்றிலேயே புகழ்பெற்ற எழுத்தாளர் யார் என்றால் எளிதாகச் சொல்லிவிட முடியும், எம்.டி.வாசுதேவன் நாயர். இலக்கியம், சினிமா, இதழியல் என எல்லா களங்களிலும் அவர் சாதனை செய்திருக்கிறார். இன்று நான்காம் தலைமுறையினரும் விரும்பி வாசிக்கும் படைப்பாளி. அவருக்குப்பின் வந்த இருத்தலியல் எழுத்தாளர்களெல்லாம் போய் மறைந்துவிட்டனர்

எம்.டி.வாசுதேவன் நாயர்

எம்.டி.வாசுதேவன் நாயர்
எம்.டி.வாசுதேவன் நாயர் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து
அடுத்த கட்டுரைஓர் இரவு