குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

குருகு இணைய இதழ் மார்ச் 2023 இலக்கத்தை  தியடோர் பாஸ்கரன் மலராக வெளியிட்டிருக்கிறது. தமிழ் பெருமைகொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் தியடோர் பாஸ்கரன். அறிவியல்சார்ந்த நிதானம் கொண்ட அவருடைய சூழியல்சினிமா கட்டுரைகளால் மட்டுமல்ல. அவற்றின் படைப்பூக்கம் கொண்ட நடையாலும். முக்கியமான ஒரு வெளியீடு இது

குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

முந்தைய கட்டுரைபத்து சட்டைகள்
அடுத்த கட்டுரைகடலூர் புத்தகவிழா- கடிதம்