கா.சி.வேங்கடரமணி

கா.சி.வேங்கடரமணி பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. தமிழின் தொடக்ககால எழுத்தாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். கா.சி.வேங்கடரமணி காந்திய ஆதரவாளராக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். காந்தியின் கிராமநிர்மாணத் திட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கிராம முன்னேற்றத்துக்காக திருக்கடையூரில் ‘மார்க்கண்டேயா’ என்னும் ஆசிரமத்தை தொடங்கி நடத்தினார்

கா.சி.வேங்கடரமணி

கா.சி.வேங்கடரமணி
கா.சி.வேங்கடரமணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதியானம், கடிதம்
அடுத்த கட்டுரைஇளையராஜாவும் நவீன சினிமாவும்