ஜீவானந்தம் தமிழகச் சூழியல் இயக்கங்களின் முன்னோடி. காந்திய சிந்தனையாளர். மார்க்ஸியத்திற்கும் காந்தியத்திற்குமான இணைப்புப் புள்ளி என தன்னை முன்வைத்தவர். மக்கள் மருத்துவமனை என்னும் இயக்கத்தின் முதல்வர். நான் என் இன்றைய காந்தி நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்