சுதா

 

சுதா திருநங்கையருக்கான நலப்பணிகளில் ஈடுபடும் திருநங்கை. அவருடைய தோழி என்னும் அமைப்பு கொரோனா காலகட்டத்தில் செய்த பணிகள் ஊடகங்களால் கவனிக்கப்பட்டன. திருநங்கையருக்கான உறைவிடத்தை சென்னையில் உருவாக்கியிருக்கிறார். 2023 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ஜீவா பசுமை விருது பெறும் முன்னுதாரணமான ஆளுமைகளில் ஒருவர்

சுதா

சுதா
சுதா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாணொளிகள்
அடுத்த கட்டுரைதியான வகுப்புகள் எதற்காக?