இந்து மதாபிமான சங்கம்

குலம்உயர நகர்உயர நாடுயர உழைக்கின்றார்; கோடி மேன்மை

நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.

என்று பாரதியால் பாடப்பட்டது ஹிந்து மதாபிமான சங்கம்.  காரைக்குடியில் இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது

இந்து மதாபிமான சங்கம்

இந்து மதாபிமான சங்கம்
இந்து மதாபிமான சங்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரை2.0 ஓர் ஆய்வு
அடுத்த கட்டுரைபழைய நிலங்கள்