குடந்தை சுந்தரேசனார்

குடந்தை ப. சுந்தரேசனார் தமிழ் பண்ணாராய்ச்சி வித்தகர். மரபான தமிழிசை மீட்சிக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்தார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, எளிய தமிழில் எடுத்துரைத்தார். மரபான தமிழிசை நுட்பங்களை அடையாளம் கண்டு எளிய தமிழில் எடுத்துரைத்தார். குறிப்பாக இலக்கிய நூலாக மட்டுமே கற்கப்பட்டு வந்த சிலப்பதிகாரத்த்தில் உள்ள பல அரிய இசை நுட்பங்களை வெளிக்கொணர்ந்தார்.

குடந்தை சுந்தரேசனார்

குடந்தை சுந்தரேசனார்
குடந்தை சுந்தரேசனார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருப்பூந்துருத்தி -வெங்கி
அடுத்த கட்டுரைஎன்றும் பஷீர்