கு.ப.சேது அம்மாள் 

கு.ப.சேது அம்மாள் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் தங்கை. ராஜகோபாலன் கண்பார்வை குறைந்தவராக இருந்தபோது அவர் சொல்ல கதைகளை எழுதியவர்

கு.ப.சேது அம்மாள் 

முந்தைய கட்டுரைபுது வாசகர் சந்திப்பு,கடிதம்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம், நான் கடவுள், The Abyss