கருணாலய பாண்டியனார்

கருணாலய பாண்டியனார் ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர். கலைச்சொல்லாக்கப் பணிகளில் ஈடுபட்டார். வட மொழியிலிருந்து பல நூல்களைத் தனித்தமிழில் மொழியாக்கம் செய்தார். கலைச்சொற்களைத் தனித்தமிழில் சொல்லாக்கம் செய்தார். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்து எழுதினார்.

கருணாலய பாண்டியனார்

கருணாலய பாண்டியனார்
கருணாலய பாண்டியனார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதியானம், திரளும் தனிமையும்
அடுத்த கட்டுரைதன்பாலுறவினரின் வாழ்க்கை