கூத்தபிரான்

என்.வி. நடராஜன் வானொலி அண்ணா என்ற பெயரில் அறியப்பட்டவர். புகழ்பெற்ற நாடகாசிரியர், நடிகர். வானொலியில் பணியாற்றியவர்.என்.வி. நடராஜன் என்ற பெயரில், தி.மு.க. பிரமுகர் ஒருவர் இருந்ததால், அவருக்கான கடிதங்கள் அனைத்தும் இவருக்கு வந்தன. அதனால், தன் பெயரை மனைவியின் ஆலோசனைப் படி, ‘கூத்தபிரான்’ என்று மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு கணேசன், ரத்னம் என இரு மகன்கள்.இருவருமே நாடகக் கலைஞர்கள்.

கூத்தபிரான்

கூத்தபிரான்
கூத்தபிரான் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிடுதலை, இசைவிழா உரை
அடுத்த கட்டுரைநாவலெனும் கலைவடிவம்