சுப்ரமணிய ராஜூ

அகாலமரணத்தால் சற்று மிகையாக மதிப்பிடப்பவர் சுப்ரமணிய ராஜூ .பெருநகர் சார்ந்த நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை அன்றைய புதிய வார இதழ்களின் தேவைக்கேற்க சற்றுமென்மையாகவும் நுட்பமாகவும் எழுதினார். இன்று அவை அக்காலகட்டத்தின் சித்தரிப்புகளாக மட்டுமே நிலைகொள்கின்றன.

சுப்ரமணிய ராஜூ

சுப்ரமணிய ராஜூ
சுப்ரமணிய ராஜூ – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகேரள இலக்கியவிழா உரையாடல்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன், புனிதன், மனிதன்