பாலாமணி

 

பாலாமணி நடத்திய நாடகங்களில் ‘தாரா ஷஷாங்கம்’ பெரு வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பெரும் விவாதத்தையும், கிளப்பியது. அந்நாடகத்தில், தாரா என்னும் தேவகன்னிகை பூவுலகில் ஒரு ராணியாகப் பிறக்க சபிக்கப்படுகிறாள். ஒரு காட்சியில் சாபவிமோசனம் பெறுவதற்காக அவளுடைய காதலன் சந்திரனுக்கு, தாரா நிர்வாணமாக வந்து எண்ணெய் தேய்த்து விடுவாள். பாலாமணி துணிச்சலாக அக்காட்சியில் நடிக்க முடிவுசெய்தார்

பாலாமணி அம்மாள்

பாலாமணி அம்மாள்
பாலாமணி அம்மாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசி.கன்னையாவும் வி.கே.ராமசாமியும்
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம்- 9