முக்தா சீனிவாசன்

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டம் முதல் தமிழ் வார இதழ்களில் முக்தா சீனிவாசனின் கதைகள் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. நினைவில் நிற்கும் ஒரு கதைகூட இல்லை. பெரும்பாலானவை கதைச்சுருக்கங்கள் மட்டுமே. ஆனால் அவர் எழுதிய திரையுலக அனுபவங்கள் சுவாரசியமானவை. நாயகன் படம் எடுக்கப்பட்டபோது நிகழ்ந்தவற்றை மணி ரத்னம் எழுதினால் இன்னும் சுவாரசியமாக இருக்கக்கூடும்.  

முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன்
முக்தா சீனிவாசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதத்துவ அறிமுகம், கடிதம்
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம்-7