ஆ.குப்புசாமி

எந்தப் பண்பாட்டிலும் மிக எளிதாகப் புகழ்பெறுபவர்கள் நிகழ்த்துகலை ஆளுமைகள். சினிமாவும் ஒருவகை நிகழ்த்துகலைதான். மிக எளிதாக மறக்கப்படுபவர்களும் அவர்களே. ஏனென்றால் நிகழ்த்துகலை உடனடியாக முன்னாலமர்ந்திருப்பவர்களை கருத்தில்கொண்டு நிகழ்வது. ஆகவே உடனடியாகக் கவர்வது. தமிழக நிகழ்த்துகலை ஆளுமைகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் மறைந்தனர், மறைந்துகொண்டிருக்கின்றனர். ஒப்புநோக்க மலேசிய, இலங்கை நிகழ்த்துகலை ஆளுமைகள் ஆவணப்படுத்தப்படுகின்றனர். .குப்புசாமி அவர்களில் ஒருவர். 

ஆ.குப்புசாமி

ஆ.குப்புசாமி
ஆ.குப்புசாமி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைஆலயக்கலை, கடிதம்
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம்- 8