நண்பர்களுக்கு வணக்கம்,
பிப்ரவரி மாத நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வ தமிழின் தலைசிறந்த சிறை இலக்கியங்களான
“சுவருக்குள் சித்திரங்கள் &
கம்பிக்குள் வெளிச்சங்கள்”
ஆகிய புத்தகங்களை முன்வைத்து நிகழவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேரடி அமர்வாக சென்னை கவிக்கோ அரங்கத்தில் நிகழும்
இதில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள்:-
கவிஞர் இசை
எழுத்தாளர் கவின்மலர்
கவிஞர் லிபி ஆரண்யா
கவிஞர் சாம்ராஜ்
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்
கலந்துரையாடல் மற்றும் ஏற்புரை:-
தோழர் தியாகு
நாள்:- 25-02-2023 சனிக்கிழமை
நேரம் :- மாலை 05:30 முதல் 08:30 வரை
இடம்:- கவிக்கோ அரங்கம் சென்னை
நண்பர்கள் அனைவரையும்அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன்,
நற்றுணை