விடுதலை என்பது என்ன? நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு

நாமக்கல் கட்டண உரை வலையேறியுள்ளது. இந்த உரை அதுவரை நான் ஆற்றிய உரைகளின் தொடர்ச்சி. ஆனால் தனியாகவும் கேட்கத்தக்கது. இந்த உரைக்கு முன் ஆற்றிய உரைகளெல்லாம் பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுபவை. திருப்பூர் உரை முடியும் இடம் பண்பாட்டில் இருந்து ஆன்மிகம் நோக்கிய தொடக்கம் நிகழும் புள்ளி. கல்யானையும் கரும்பு வாங்கும் தருணம். இது அதிலிருந்து நீள்கிறது.

திருப்பூர் கட்டண உரை 

சென்னை கட்டண உரை  

முந்தைய கட்டுரைஅய்யனார்குளம்
அடுத்த கட்டுரைகல்வியாளர் ஜெயபாரதிக்கு கிருஷ்ணய்யர் விருது