புதிய தலைமுறை பேட்டி

புதிய தலைமுறை இணைய இதழுக்காக பரிசல் கிருஷ்ணா எடுத்த பேட்டி. வழக்கம்போல பேச ஆரம்பித்ததும் தன்போக்கில் பேசியிருக்கிறேன். எழுதும்போது இருக்கும் குறைந்தபட்சக் கவனம்கூட பேசும்போது இல்லாமலாகிவிடுகிறது. பேட்டிகள் பெரும்பாலும் கேள்விகளால் தீர்மானமாகின்றன. இதில் தன்னிச்சையாக உருவாகி வந்திருக்கும் சில படிமங்கள் மற்றும் சில கருத்துக்கள் முக்கியமானவை என நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைஅனுராதா ரமணன்
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு