லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழாவில் கலந்துகொள்கிறேன்

லக்ஷ்மி சரவணக்குமார் தமிழ் விக்கி

லட்சுமி சரவணக்குமாரின் எழுத்துவாழ்க்கையின் 15 ஆவது ஆண்டு நிறைவு கருத்தரங்கம். ஆகுதி ஒருங்கிணைக்கும் இவ்விழாவில் நான் கலந்துகொள்கிறேன். பகல் முழுக்க நிகழும் விழாவில் மாலை 7 ல் என் உரை . இடம் கவிக்கோ அரங்கம்

முந்தைய கட்டுரைபேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி
அடுத்த கட்டுரைமேடையுரை, கடிதம்